மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை பாஜக அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவதையும்.....
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை பாஜக அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவதையும்.....
ஐஆர்டிஏ பரிந்துரைத்துள்ள கமிஷன் உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி எல்ஐசி முகவர்கள் கோவை யில் புதனன்று தர்ணா பேராட் டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் செவ்வாயன்று கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண் டும் என்று இந்திய மாணவர் சங்கத் தின் பல்லடம் தாலுகா மாநாடு வலியுறுத்தி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 17 பி சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் தாராபு ரத்தில் ஆர்ப்பாட்டம்